கதிர் ஏற்பளவு

கதிர் ஏற்பளவு (absorbed dose அல்லது total ionizing dose, TID) என்பது ஒரு பொருள் தன்னில் விழும் கதிர் வீச்சில் எவ்வளவு ஆற்றலை ஏற்றுள்ளது என்பதனைக் குறிக்கும். இது கிரேயில் (gray) அளவிடப்படுகிறது.[1][2][3]

  • ஒரு கிரே = 100 ரேட் (rad) , ஒரு கிரே =ஒரு ஜூல்|கிலோ கிராம்

கிரே என்பது ஒரு பெரிய அலகாகும். துணை அலகுகளாக

1 மில்லி கிரே =1| 1000 கிரேயும்
1 மைக்ரே கிரே =1|1000000 கிரேயும் பயன்பாட்டிலுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Radiation Exposure and Contamination - Injuries; Poisoning". Merck Manuals Professional Edition (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  2. Boutillon, M; Perroche-Roux, A M (1987-02-01). "Re-evaluation of the W value for electrons in dry air". Physics in Medicine and Biology 32 (2): 213–219. doi:10.1088/0031-9155/32/2/005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9155. Bibcode: 1987PMB....32..213B. http://stacks.iop.org/0031-9155/32/i=2/a=005?key=crossref.39f54fc0a89c599c170f539f60fb5d2f. 
  3. "The 2007 Recommendations of the International Commission on Radiological Protection". Annals of the ICRP. ICRP publication 103 37 (2–4). 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7020-3048-2. http://www.icrp.org/publication.asp?id=ICRP%20Publication%20103. பார்த்த நாள்: 17 May 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்_ஏற்பளவு&oldid=4164968" இலிருந்து மீள்விக்கப்பட்டது