கத்தரீன் ஹெப்பர்ன்

அமெரிக்க நடிகை(1907–2003)

கத்தரீன் ஹாக்டன் ஹெப்பர்ன் (மே 12, 1907 – சூன் 29, 2003) ஐக்கிய அமெரிக்கத் திரைப்பட நடிகை ஆவார். ஹாலிவுட்டில் அறுபது ஆண்டுகளாக முதன்மைப் பாத்திரத்தில் நடித்தவர். சிறந்த நடிகைக்கான அகாதமி விருதினை நான்கு முறை வென்ற நடிகை இவர் மட்டுமே. மேலும் எட்டு முறை இவ்விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 1999 இல் அமெரிக்கத் திரைப்பட நிருவனம் இவரை மிகச்சிறந்த நடிகை என்று பட்டியலிட்டது.

கத்தரீன் ஹெப்பர்ன்
Katharine Hepburn
புகைப்படம் அண். 1941
பிறப்புகத்தரீன் ஹாக்டன் ஹெப்பர்ன்
(1907-05-12)மே 12, 1907
ஹார்ட்பர்ட், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூன் 29, 2003(2003-06-29) (அகவை 96)
பென்விக், கன்னெடிக்கட், ஐக்கிய அமெரிக்கா
கல்லறைசீடார் ஹில் இடுகாடு, ஹார்ட்பர்ட்
படித்த கல்வி நிறுவனங்கள்பிரின் மாற் கல்லூரி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1928–1994
பெற்றோர்தாமசு நார்வல் ஹெப்பர்ன்
கத்தரீன் மார்தா ஹாக்டன்
துணைவர்ஸ்பென்சர் ட்ரேசி (1941–1967; ட்ரேசியின் மரணம்)
வாழ்க்கைத்
துணை
லட்லோ ஒக்டன் சுமித்1928
(தி. 1934, விவாகரத்து)

மேற்கோள்கள்

தொகு

சான்றுகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
கத்தரீன் ஹெப்பர்ன் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தரீன்_ஹெப்பர்ன்&oldid=4071916" இலிருந்து மீள்விக்கப்பட்டது