முதன்மை பட்டியைத் திறக்கவும்

சிறந்த நடிகைக்கான அகாதமி விருது 1929ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்த பெண் நடிகருக்கே வழங்கப்படுகின்றது. இவ்விருது திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது.

சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
விருதுக்கான
காரணம்
திரைப்படத்தின் முதன்மைப் பெண் கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பு
வழங்கியவர் திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS)
நாடு ஐக்கிய அமெரிக்க நாடு
முதலாவது விருது 1929
[oscars.org அதிகாரபூர்வ தளம்]

விருதை வென்றவர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு