மெரி பிக்ஃபோர்ட்

மெரி பிக்ஃபோர்ட் (ஆங்கிலம்: Mary Pickford) (ஏப்ரல் 8, 1892 - மே 29, 1979) கனடாவில் பிறந்த அமெரிக்க திரைப்பட நடிகையும் தயாரிப்பாளரும் ஆவார். அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடியூட்டின் சிறந்த நடிகை பட்டியலில் இவர் 24ஆவது இடத்தில் உள்ளார்.

மெரி பிக்ஃபோர்ட்
Mary Pickford original.jpg
இயற் பெயர் கிளாடிஸ் லூயிஸ் ஸ்மித்
பிறப்பு ஏப்ரல் 8, 1892(1892-04-08)
டொரொன்டோ, கனடா
இறப்பு மே 29, 1979(1979-05-29) (அகவை 87)
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1909-1933
துணைவர் ஓவன் மூர் (1911-1920),
டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் (1920-1936),
பட்டி ராஜர்ஸ் (1937-1979)

மேலும் படிக்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரி_பிக்ஃபோர்ட்&oldid=3042205" இருந்து மீள்விக்கப்பட்டது