பட்டி ராஜர்ஸ்

சார்லஸ் எட்வேர்ட் "பட்டி" ராஜர்ஸ் (ஆகத்து 13, 1904 - ஏப்ரல் 21, 1999) அமெரிக்க நடிகர், பாடகர் மற்றும் ஜாஸ் இசையமைப்பாளர் ஆவார்.

பட்டி ராஜர்ஸ்
Buddy Rogers in Wings trailer.jpg
1927ஆம் ஆண்டு விங்க்ஸ் படத்தில்
இயற் பெயர் சார்லஸ் எட்வேர்ட் ராஜர்ஸ்
பிறப்பு ஆகத்து 13, 1904(1904-08-13)
இறப்பு ஏப்ரல் 21, 1999(1999-04-21) (அகவை 94)
தொழில் நடிகர், இசையமைப்பாளர்
நடிப்புக் காலம் 1926–1957
துணைவர் மெரி பிக்ஃபோர்ட் (1937-1979),
பேவர்லி ரிக்கோணடோ (1979-1999)

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டி_ராஜர்ஸ்&oldid=2905427" இருந்து மீள்விக்கப்பட்டது