கத்தோலிக்க மக்கள் கட்சி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
கத்தோலிக்க மக்கள் கட்சி (டச்சு: Katholieke Volkspartij, KVP) நெதர்லாந்து நாட்டின் ஓர் அரசியல் கட்சி ஆகும். இது 1945 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. 1980 ஆம் ஆண்டு இக் கட்சி கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சியுடன் இனைந்துவிட்டது.
கத்தோலிக்க மக்கள் கட்சி | |
---|---|
Katholieke Volkspartij | |
சுருக்கக்குறி | KVP |
தலைவர் | Carl Romme (1946–1961) Wim de Kort (1961–1963) Norbert Schmelzer (1963–1971) Gerard Veringa (1971) Frans Andriessen (1971–1977) |
நிறுவனர் | Carl Romme Laurentius Nicolaas Deckers Jan de Quay |
தொடக்கம் | திசம்பர் 22, 1945 |
கலைப்பு | 27 செப்டம்பர் 1980 |
முன்னர் | Roman Catholic State Party |
இணைந்தது | கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி |
தலைமையகம் | Mauritskade 25 The Hague |
இளைஞர் அமைப்பு | KVPJO |
Think tank | Centrum voor Staatkundige Vorming |
கொள்கை | Christian democracy Social conservatism Political Catholicism |
அரசியல் நிலைப்பாடு | Centre to centre-right |
சமயம் | Roman Catholic Old Catholic |
பன்னாட்டு சார்பு | None |
ஐரோப்பிய சார்பு | European Union of Christian Democrats[1] |
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு | Christian Democratic Group |
மேற்கோள்கள்
தொகு- ↑ Thomas Jansen; Steven Van Hecke (19 May 2011). At Europe's Service: The Origins and Evolution of the European People's Party. Springer Science & Business Media. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-19414-6.