கத்ரா அணை

இந்தியாவிலுள்ள அணை

கத்ரா அணை (Kadra Dam) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] அணையானது காளி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி நிலையத்தின் விசையாழிகளுக்கு நீர் வழங்குவதற்கான நீர் மின் திட்டத்தை நோக்கமாக வைத்தே அணை முதன்மையாக கட்டப்பட்டது.[2] இங்கு 1997 ஆம் ஆண்டு முதல் மின்சாரத் தயாரிப்புப் பணி தொடங்கியது. அணை கட்டப்பட்ட 1997 ஆம் ஆண்டு முதல் இதை கர்நாடக மின்னாற்றல் ஆணைய நிறுவனம் இயக்குகிறது.[3]

கத்ரா அணை
Kadra Dam
அதிகாரபூர்வ பெயர்கத்ரா அணை
அமைவிடம்வடகன்னட மாவட்டம், இந்தியா
புவியியல் ஆள்கூற்று14°53′57″N 74°21′19″E / 14.89917°N 74.35528°E / 14.89917; 74.35528
திறந்தது1997
அணையும் வழிகாலும்
வகைமண்/புவியீர்ப்பு/கட்டுமானம்
தடுக்கப்படும் ஆறுகாளி நதி
உயரம்40.5 m (133 அடி)
நீளம்2,313 m (7,589 அடி)
அகலம் (உச்சி)30 m (98 அடி)
அகலம் (அடித்தளம்)625 m (2,051 அடி)
வழிகால் வகைபொங்கிவழிதல் கட்டுப்படுத்தப்பட்டது
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்கோவிந்த் சாகர்
மொத்தம் கொள் அளவு209 மில்லியன் மீ^3
மின் நிலையம்
நிறுவப்பட்ட திறன்150 மெகா வாட்டு
இணையதளம்
http://www.karnatakapower.com/

மேற்கோள்கள் தொகு

  1. "kadra-dam.html". "www.mapsofindia.com". 3 April 2018. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.
  2. "kadra-dam". "www.trawell.in". 3 April 2018. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.
  3. "kadra-dam-power-house". "karnatakapower.com". 3 April 2018. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்ரா_அணை&oldid=3060167" இலிருந்து மீள்விக்கப்பட்டது