கத்லீன் ஓவல்

கத்லீன் ஓவல் (Kathleen Howell) பர்தூ பல்கலைக்கழகம் வான்கல, விண் கல இயக்கத் துறையில் பேராசிரியராக உள்ளார்.[1]

கத்லீன் ஓவல்
படித்த இடங்கள்
பணிகல்வியாளர்
வேலை வழங்குபவர்
  • Purdue University

இவர் 1984இல் குடியரசுத் தலைவர் இளம் புதுமைப்புனைவாளர் விருது வெள்ளை மாளிகையில் உரொனால்டு ரீகன் அவர்களிடம் பெற்றவர். இவருக்கு 2004இல் டிர்க் புரொவெர் விருதை அமெரிக்க வான்கல இயக்கக் கழகம் தந்தது .[2]

ஆய்வுத் தாள்கள் தொகு

முப்பருமான பருவமுறை ஆலோ வட்டணைகள் (Three-Dimensional, Periodic, 'Halo' Orbits") [1] பரணிடப்பட்டது 2006-09-10 at the வந்தவழி இயந்திரம் [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Kathleen Howell". Purdue University. பார்க்கப்பட்ட நாள் 2009-04-15.
  2. "Dirk Brouwer Award". American Astronautical Society. பார்க்கப்பட்ட நாள் 2009-04-15.
  3. Howell, K. C.: "Three-Dimensional, Periodic, 'Halo' Orbits", Celestial Mechanics, Volume 32, Number 53, 1984
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்லீன்_ஓவல்&oldid=3238092" இலிருந்து மீள்விக்கப்பட்டது