கந்ததர் அருவி

கந்ததர் அருவி (Khandadhar Falls, Kendujhar) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கேந்துசர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கந்ததர் அருவி
Khandadhar Fall
கந்ததர் அருவி
கந்ததர் அருவி is located in ஒடிசா
கந்ததர் அருவி
அமைவிடம்கேந்துசர் மாவட்டம், ஒடிசா, இந்தியா
ஆள்கூறு21°46′28″N 85°19′20″E / 21.774559°N 85.322121°E / 21.774559; 85.322121
வகைSlide
மொத்த உயரம்500 அடி (152 m)

இந்த அருவி 500 அடி (152 m) உயர அருவியாகும். இது அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் உள்ளது. இந்த அருவி பாறை முகத்தில் கீழே விழும்போது தண்ணீரைத் தெளிப்பதன் மூலம் "புகை போன்ற" தோற்றத்தைக் கொண்டுள்ளது.[1]

அமைவிடம்

தொகு
விந்ததர் நீர்வீழ்ச்சியின் காணொளி.

கந்ததர் அருவி ஒடிசாவின் கேந்துசர் நகரத்திலிருந்து 54 கி.மீ. தொலைவில் உள்ளது.

கந்ததர் அருவி கேந்துசர் மாவட்டத்தில் உள்ள குன்றுகளில் ஒன்றான கந்ததர் மலையில் அமைந்துள்ளது. மலையின் எதிர்புறத்தில், அதே பெயரில் மற்றொரு அருவியும் உள்ளது. கந்ததர் நீர்வீழ்ச்சி, சுந்தர்கட் மாவட்டத்தின் பனேய் உட்பிரிவில் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Khandadhar". Kendujhar district administration. பார்க்கப்பட்ட நாள் 2013-01-07.
  2. "Keonjhar tribals up in arms against over mining plans in Khandadhar". The Times of India. Archived from the original on 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் 2013-01-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்ததர்_அருவி&oldid=3814787" இலிருந்து மீள்விக்கப்பட்டது