கந்தன் (சங்ககால அரசன்)

பாண்டி நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்தைச் சேர்ந்தவன்

நாஞ்சில் நாட்டு வல்வேல் கந்தன் பாண்டி நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்தைச் சேர்ந்தவனாவான். இவனே நாஞ்சில் பொருநன் எனவும், நாஞ்சில் வள்ளுவன் எனவும் குறிக்கப்படுகிறான்.[1] இவன் மறக்கொள்கை மிக்க குடிவரவில் வந்தவனாகவும், பாண்டிய வேந்தன் மீது உரிமையுற்று நின்றதாகவும் மருதநிலநாகனார் குறிப்பிடுகிறார்.புறம் 139

மேற்கோள் தொகு

  1. புறம் 137, 140, 380 மற்றும் அதன் அடிக்குறிப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தன்_(சங்ககால_அரசன்)&oldid=3165017" இலிருந்து மீள்விக்கப்பட்டது