குறுநில மன்னர்கள்
சங்ககால தமிழகத்தில் வேந்தர், வேளிர்களை அடுத்து நிலையில் குறுநில மன்னர்கள் இருந்தனர். இக்குறுநில மன்னர்கள் வேந்தர்கள் ஆட்சிக்கு உட்பட்டு அவர்களுக்கு வரி செலுத்துபவராகவும், அவர்கள் அரசியலில் தாமும் பங்கேற்று, போர்காலங்களில் வேந்தர்களுக்கு படைத்தலைவராகவும் இருந்தனர்.
பாண்டிநாட்டு குறுநில மன்னர்கள்தொகு
சேரநாட்டு குறுநில மன்னர்கள்தொகு
- அறுகை
- கடலன்
- மூவன்
- குமணன்
- கழுவுள்
- தாமான் தோன்றிக்கோன்
- ஓரி
- அதியமான் நெடுமான் அஞ்சி
- அதியமான் பொகுட்டெழினி
- மலையமான் திருமுடிக்காரி
- மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்
- மல்லிக்கிழான் காரியாதி
- ஏறைக்கோன்
- பிட்டங்கொற்றன்
- பிண்டன்
- தலையூர் காளிங்கரையர்
- கொண்கானம் கிழான் நன்னன் உதியன்
சோழநாட்டு குறுநில மன்னர்கள்தொகு
- அழிசி
- விச்சிக்கோ
- விச்சிக்கோ நன்னன்
- அன்னி
- பொறையாற்றுக் கிழான் நற்றேர்ப்பெரியன்
- பரதவர் கோமான் மத்தி
- கண்ணனெழினி
- அகுதை
- அவியன்
- கரும்பனூர் கிழான்
- ஓய்மானாட்டு நல்லியக்கோடன்
- ஓய்மான் வில்லியாதன்
- தொண்டைமான் இளந்திரையன்
- ஆதனுங்கன்
- கள்வர் கோமான் புல்லி
- கட்டி