கந்தர்வர்

கந்தர்வர்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு கணங்களில் ஒரு இனக்குழுவாவர்.

கந்தர்வர்வனுடன் ஒரு அரம்பை, 10ஆம் நூற்றாண்டு சிற்பம், வியட்நாம்

இவர்கள் கந்தவர் லோகத்தில் வசிக்கின்றார்கள்.

இவர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள்.[1] இவர்கள் எப்பொழுதும் மகிழ்வாக பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். சித்தரம், நடனம், இசை போன்ற கலைகள் கந்தர்வ வேதம் என்று அழைக்கப்பெற இவர்களே காரணமாகும்.[2] அரம்பையர்கள், கந்தவர்களுடன் ஆடல் பாடல்களில் ஈடுபடுவர்.

காண்கதொகு

ஆதாரம்தொகு

  1. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=223689
  2. http://www.kamakoti.org/tamil/part1kural78.htm

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தர்வர்&oldid=2935168" இருந்து மீள்விக்கப்பட்டது