கந்தி பாடல்கள்

கந்தி பாடல்கள் கந்தி எனும் கந்தியாரால் பாடப்பெற்றவை.

கந்தியார் என்போர் சமணப் பெண் துறவிகள்.

சீவகசிந்தாமணி என்னும் நூலில் கந்தி பாடல்கள் இடைச்செருகலாக உள்ளன.
கந்தியாரால் பாடப்பட்டவையாதலால் இவை கந்தி பாடல்கள் என்று வழங்கப்படுகின்றன.

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தி_பாடல்கள்&oldid=1158520" இலிருந்து மீள்விக்கப்பட்டது