கனகப் புறா
அற்றுவிட்ட இனம்  (~2500 ஆண்டுகளுக்கு முன்னர்)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கொலும்பிடே
பேரினம்:
கலோனசு
இனம்:
க. கனகோரம்
இருசொற் பெயரீடு
கலோனசு கனகோரம்
(பாலோவுட் & ஓல்சன், 1989)

கனகப் புறா (Kanaka pigeon)(Caloenas canacorum கலோனசு கனகோரம்) என்பது பெரிய பச்சைப் புறா அல்லது பெரும் தாடிப்புறா என்றும் அழைக்கப்படுகிறது. இது அழிந்துபோன புறா சிற்றினமாகும்.[1] சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நியூ கலிடோனியா மற்றும் தொங்கா ஆரம்பக்கால குடியேறியவர்களால் வேட்டையாடப்பட்டதால் அழிந்து போயிருக்கலாம். நியூ கலிடோனியாவின் பிந்தாய் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவ எச்சங்களிலிருந்து இது விவரிக்கப்பட்டது. நியூ கலிடோனியாவின் பூர்வீக மெலனேசிய மக்களின் பெயரான கனாக்கு இலத்தீன் சொல்லாக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இது இதன் நெருங்கிய உறவினரான நிக்கோபார் புறா விடச் சுமார் 25% பெரியதாக இருந்தது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "ZipCodeZoo.com". ZipCodeZoo.com. பார்க்கப்பட்ட நாள் 2011-05-03.
  2. "beautyofbirds.com". beautyofbirds.com. 2009-05-22. பார்க்கப்பட்ட நாள் 2011-05-03.
  3. Balouet, J.C.; Olson, Storrs L. (1989). "Fossil birds from Late Quaternary deposits in New Caledonia". Smithsonian Contributions to Zoology 469: 14–16. doi:10.5479/si.00810282.469. http://si-pddr.si.edu/dspace/bitstream/10088/5164/2/SCtZ-0469-Lo_res.pdf. பார்த்த நாள்: 2024-07-17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகப்_புறா&oldid=4107884" இலிருந்து மீள்விக்கப்பட்டது