கனடா வாத்து

கனடா வாத்து
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. canadensis
இருசொற் பெயரீடு
Branta canadensis
(L, 1758)
சிற்றினங்கள்
  • B. c. occidentalis
    Dusky Canada Goose
  • B. c. fulva
    Vancouver Canada Goose
  • B. c. parvipes
    Lesser Canada Goose
  • B. c. moffitti
    Moffitt's Canada Goose
  • B. c. maxima
    இராட்சத கனடா வாத்து
  • B. c. interior
    உள்ளக கனடா வாத்து
  • B. c. canadensis
    அத்திலாந்திய கனடா வாத்து
கனடா வாத்துக்களின் வாழிடப் பரம்பல்
கனடா வாத்து கோடையில்: மஞ்சள்
கனடா வாத்து ஆண்டு முழுவதும்: பச்சை
கனடா வாத்து குளிர் காலத்தில்: நீலம்
Cackling Goose கோடையில்: pink
Branta canadensis

கனடா வாத்து (Canada Goose, Branta canadensis) என்பது வட அமெரிக்காவில் வாழும் வாத்து வகையைச் சேர்ந்த ஒரு பறவை. இதன் முகமும் கழுத்தும் கருப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தின் தொடக்கத்தில் வெள்ளை நிறமான வளைய வடிவம் உண்டு. இதன் உடல் வெள்ளையும் சாம்பலமும் கலந்த நிறம் கொண்டது. கனடா வாத்து 76-110 செமீ நீளம் வரை வளரும். ஆண் வாத்து 3.2-6.5 கிகி எடை உடையது. விரிந்திருக்கும் போது இதன் இறக்கை 127-180 செமீ வரை இருக்கும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2018). "Branta canadensis". IUCN Red List of Threatened Species 2018: e.T22679935A131909406. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22679935A131909406.en. https://www.iucnredlist.org/species/22679935/131909406. பார்த்த நாள்: 30 August 2022. 
  2. Long, John L. (1981). Introduced Birds of the World. Agricultural Protection Board of Western Australia. pp. 21–493.
  3. Linnaeus, C. (1758). Systema naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Tomus I. Editio decima, reformata (in லத்தின்). Holmia: Laurentius Salvius.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_வாத்து&oldid=4165083" இலிருந்து மீள்விக்கப்பட்டது