கனவுகள் (திரைப்படம்)

(கனவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கனவுகள், கனடாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் தரமானது என்று கணிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. அப்பன் நடா அவர்களால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பி.எஸ். சுதாகர், சாமந்தி கனகராஜா (செந்தில்), சுப்புலட்சுமி காசிநாதன், ஆர்.எஸ்.காசிநாதன், சுரேஸ் ராஜா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

கனவுகள் (திரைப்படம்)
இயக்கம்ரவி அச்சுதன்
தயாரிப்புஅப்பன் நடா
நடிப்புபி.எஸ். சுதாகர்
சாமந்தி கனகராஜா
சுரேஷ்ராஜா
ஒளிப்பதிவுரவி அச்சுதன்
படத்தொகுப்புரவி அச்சுதன்
வெளியீடு2003
நாடுகனடா
மொழிதமிழ்

படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ரவி அச்சுதன் ஏற்றிருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனவுகள்_(திரைப்படம்)&oldid=3710675" இலிருந்து மீள்விக்கப்பட்டது