கனவுகள் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கனவுகள், கனடாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் தரமானது என்று கணிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. அப்பன் நடா அவர்களால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பி.எஸ். சுதாகர், சாமந்தி கனகராஜா (செந்தில்), சுப்புலட்சுமி காசிநாதன், ஆர்.எஸ்.காசிநாதன், சுரேஸ் ராஜா ஆகியோர் நடித்திருந்தார்கள்.
கனவுகள் (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | ரவி அச்சுதன் |
தயாரிப்பு | அப்பன் நடா |
நடிப்பு | பி.எஸ். சுதாகர் சாமந்தி கனகராஜா சுரேஷ்ராஜா |
ஒளிப்பதிவு | ரவி அச்சுதன் |
படத்தொகுப்பு | ரவி அச்சுதன் |
வெளியீடு | 2003 |
நாடு | கனடா |
மொழி | தமிழ் |
படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ரவி அச்சுதன் ஏற்றிருந்தார்.