கனவு (சிற்றிதழ்)

கனவு (About this soundஒலிப்பு ) இந்தியாவின் தமிழ்நாடு சென்னையிலிருந்து 1988ல் வெளிவந்த ஒரு கலை இலக்கிய மாத சிற்றிதழாகும். இச் சிற்றிதழின் ஆசிரியர் சுப்ரபாரதி மணியன்[1].

உள்ளடக்கம்தொகு

இவ்விதழ் தரமான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளையும், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்டிருந்தது. பல சிறப்பு இதழ்களையும் இது வெளியிட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனவு_(சிற்றிதழ்)&oldid=2553625" இருந்து மீள்விக்கப்பட்டது