கனியமுதம் (சிற்றிதழ்)

கனியமுதம் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • மேலக் கொடுமளுர் கனி ஆமிரி.

பணிக்கூற்று

தொகு

தீன் சுடர்

உள்ளடக்கம்

தொகு

இசுலாமிய அடிப்படையைக் கொண்டு பல்வேறுபட்ட இலக்கிய ஆக்கங்களும், கோட்பாட்டு ரீதியான விளக்க ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனியமுதம்_(சிற்றிதழ்)&oldid=4164436" இலிருந்து மீள்விக்கப்பட்டது