கன்சாத் (வங்காள மொழி: কানসাট ; ஆங்கிலம்:Kansat) இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் தோன்றிய இந்திய இனிப்பு ஆகும்.[1] கன்சாத் சேனாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமராகப் பதவி வகித்த இந்திராகாந்தி விரும்பி சுவைத்த இனிப்பாக இது உள்ளது.[2]

கன்சாத்
கன்சாத், மால்டா மாவட்டத்தில்]
மாற்றுப் பெயர்கள்মালদার কানসাট
தொடங்கிய இடம்வங்காளப் பகுதி இந்திய துணைக்கண்டம்
பகுதிமால்டா, மேற்கு வங்காளம், இந்தியா
ஆக்கியோன்மகேந்திர லால் சாகா, பைஜோய் குமார் சாகா
பரிமாறப்படும் வெப்பநிலைஇயல்பான நிலையில்
முக்கிய சேர்பொருட்கள்சென்னா, கீர்

மேற்கோள்கள் தொகு

  1. "About malda". Archived from the original on 2018-06-16. பார்க்கப்பட்ட நாள் 2017-12-23.
  2. "Kansat, a Bengali sweet, was a favourite of Indira Gandhi". Get Bengal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்சாத்&oldid=3389895" இலிருந்து மீள்விக்கப்பட்டது