கன்னட பல்கலைக்கழகம்

கன்னட பல்கலைக்கழகம் என்பது கர்நாடாகத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1991ம் ஆண்டு, கன்னட மொழி வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்டது. கன்னட மொழி, இலக்கியம், மரபு, பண்பாடு, நாட்டுப்புறவியல், கர்நாடக இசை போன்றவை இங்கு முக்கிய இயல்களாக உள்ளன. இங்கு தமிழ்மொழி பட்டியப்படிப்பும் உண்டு.[1]

கன்னட பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்1991
வேந்தர்தவார் சந்த் கெலாட், கருநாடக ஆளுநர்
துணை வேந்தர்எஸ். சி. இரமேசு
அமைவிடம்,
15°17′3.4″N 76°29′22.7″E / 15.284278°N 76.489639°E / 15.284278; 76.489639
வளாகம்கிராமம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்Official website

சான்றுகள்

தொகு
  1. "Courses Offered - Kannada University". Archived from the original on 2014-03-07. Retrieved 2014-07-30.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னட_பல்கலைக்கழகம்&oldid=3669893" இலிருந்து மீள்விக்கப்பட்டது