கன்பூசியசு (2010 திரைப்படம்)

கன்பூசியசு திரைப்படம் 2010 இல் வெளிவந்த கன்பூசியசின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை Hu Mei இயக்கினார், சொவ் யுன் ஃபட் நடித்தார். இந்த திரைப்படத்தை உருவாக்க சீன அரசின் ஆதரவளித்தது.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Confucius Teaser Trailer and Making-of". Archived from the original on 20 December 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-12-26.
  2. (in சீன மொழி) 2010 Yearly Box Office Ranking for Mainland China
  3. Total Gross for "Confucius" Worldwide (excluding Mainland China)