சொவ் யுன் ஃபட்

சொவ் யுன் ஃபற் (Chow Yun-fat; மே 18, 1955; ஹொங்கொங்) புகழ்பெற்ற சீன நடிகர். இவர் வீர இரத்தப் போக்கு திரைப்பட வகைக்காக சிறப்பாக அறியப்படுகிறார். யோன் வூ இயக்கத்தில் இவர் நடித்த A Better Tomorrow, கொலைக்காரன் (The Killer), and Hard-Boiled ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. மேற்கில் இவரது Crouching Tiger, Hidden Dragon. படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Chow Yun-fat SBS

Chow Yun-fat, May 2007
சீனப் பெயர் 周潤發 (Traditional)
Chinese name 周润发 (Simplified)
Pinyin Zhōu Rùnfā (மாண்டரின்)
Jyutping Zau1 Jeon6faat3 (Cantonese)
பிறப்பு மே 18, 1955 (1955-05-18) (அகவை 69)
Lamma Island, Hong Kong
Years active 1974 - present
வாழ்க்கைத் துணை(கள்) Candice Yu (1983-1983)
Jasmine Chan (1986-)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொவ்_யுன்_ஃபட்&oldid=3200465" இலிருந்து மீள்விக்கப்பட்டது