கன்பூசியஸ் நிலையம்
கன்பூசியஸ் நிலையம் உலக நாடுகளில் சீன மொழியையும் பண்பாட்டையும் ஊக்குவிக்கும் ஓர் இலாப நோக்கமற்ற நிலையம் ஆகும். இதன் கிளைகள் உலக நாடுகள் பலவற்றில் சீன மொழியைப் படிப்பிக்கின்றன. இது சீன மக்கள் குடியரசின் ஆதரவைப் பெற்ற ஓர் அமைப்பு ஆகும்.[1][2][3]
உருவாக்கம் | 2004 |
---|---|
வகை | Educational organization |
நோக்கம் | சீனப் பண்பாடு, சீன மொழி |
தலைமையகம் |
|
சேவைப் பகுதி | Worldwide |
முறை | Education |
வலைத்தளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ Jichang, Lulu (2022-09-01). "Propaganda and beyond: A note on the 2020 Confucius Institute reform" (PDF). Sinopsis (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-29.
- ↑ "China: Agreements Establishing Confucius Institutes at U.S. Universities Are Similar, but Institute Operations Vary". U.S. Government Accountability Office. 13 February 2019. Archived from the original on 28 February 2019. பார்க்கப்பட்ட நாள் 2 February 2021.
- ↑ Penn, Brierley (15 April 2014). "China Business:A broader education". The New Zealand Herald இம் மூலத்தில் இருந்து 22 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140422232850/http://www.nzherald.co.nz/china-business-2013/news/article.cfm?c_id=1503331&objectid=11238085.