கபலா (Kabbalah, எபிரேயம்: קַבָּלָה‎, அர்த்தம் "பெறுதல்/பாரம்பரியம்"; வேறுபட்ட ஒலிப்பெயர்ப்புக்கள் உள்ளன.[1]) என்பது யூதத்தில் உருவாகிய ஓர் மறைபொருள் முறை, ஒழுங்குமுறை மற்றும் சிந்தனை முறையாகும். யூதத்திலுள்ள பாரம்பரிய கபலாக்கள் (கபலாவில் ஈடுபட்டவர்கள்) "மெகுபல்" (Mekubal) என அழைக்கப்படுவர்.

கபலா வாழ்வின் மரம்

குறிப்புகள்

தொகு
  1. KABBALAH? CABALA? QABALAH? from kabbalaonline.org

வெளியிணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kabbalah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபலா&oldid=3766058" இலிருந்து மீள்விக்கப்பட்டது