கபிலா ஆறு
கபிலா (மராத்தி: कपिला नदी) என்பது மகாராட்டிராவில் உள்ள ஒரு ஆறு ஆகும்.[1] இது கங்கைக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான ஆறான கோதாவரியின் துணை ஆறாகும்.[2][3] இந்த ஆற்றிற்கு ரிசி கபிலா எனப் பெயரிடப்பட்டுள்ளது.[4] தபோவனம் எனும் இடத்தில் கபிலா ஆறு கோதாவரியுடன் இணைகிறது.[5]
கபிலா ஆறு Kapila River | |
---|---|
நாசிக்கின் பஞ்சவாடி பகுதியில் கபிலா ஆறு | |
பெயர் | कपिला नदी |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நாசிக் |
கேலரி புகைப்படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "कपिला नदीच्या स्वच्छतेस सुरुवात". Maharashtra Times. July 17, 2015. https://maharashtratimes.indiatimes.com/nashik-north-maharashtra-news/kapila-river/articleshow/48104497.cms.
- ↑ "Tributaries of Godavari, new ghats in deplorable condition". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. October 2, 2018. https://timesofindia.indiatimes.com/city/nashik/tributaries-of-godavari-new-ghats-in-deplorable-condition/articleshow/66033310.cms.
- ↑ "NMC to hire private firms for river clean-up". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. November 30, 2016. https://timesofindia.indiatimes.com/city/nashik/NMC-to-hire-private-firms-for-river-clean-up/articleshow/55693336.cms.
- ↑ Shyam Kishore Lal (2007). Rivers in Hindu Mythology and Ritual. Bharatiya Kala Prakashan. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788180901478.
- ↑ https://roadtodivinity.wordpress.com/2018/03/30/godavari-kapila-sangam-and-laxmana-temple-nashik/