கமீய் இலெமானியேர்

அன்தோயின் லூயீஸ் கமீய் இலெமானியேர் (Camille Lemonnier) மார்ச்சு திங்கள் 24ஆம் தேதி 1844ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ஒரு பெல்சிய எழுத்தாளரும், கவிதையாளரும், நிருபரும் (செய்தியாளரும்) ஆவார். இவரது முதல் படைப்பு 1863ஆம் ஆண்டில் இவரால் எழுதப்பட்ட சலாங் த ப்ர்யுக்செல் (Salon de Bruxelles) ஆகும். இவரது புகழ்பெற்ற படைப்பு 1881ஆம் ஆண்டில் இவரால் எழுதப்பட்ட அங் மால் (Un Mâle) ஆகும். இவர், சூன் திங்கள் 13ஆம் தேதி 1913ஆம் ஆண்டில் உயிர் நீத்தார்.[1]

கமீய் இலெமானியேர்
பிறப்பு24 மார்ச்சு 1844
Ixelles - Elsene
இறப்பு13 சூன் 1913 (அகவை 69)
படித்த இடங்கள்
  • Free University of Brussels
பணிஎழுத்தாளர், கவிஞர், பத்திரிக்கையாளர், art critic

படைப்புகள்

தொகு
  • Salon de Bruxelles (1863)
  • Nos Flamands (1869)
  • Croquis d'automne (1870)
  • Paris-Berlin (1870)
  • G. Courbet, et ses œuvres (1878)
  • Un Coin de village (1879)
  • Un Mâle (1881)
  • Le Mort (1882)
  • L'Hystérique (1885)
  • Happe-chair (1886)
  • L'Histoire des Beaux-Arts en Belgique 1830-1887 (1887)
  • En Allemagne (1888)
  • La Belgique (1888)
  • Ceux de la glèbe (1889)
  • Le Possédé (1890)
  • La fin des bourgeois (1892)
  • L'Arche, journal d'une maman (1894)
  • La Faute de Mme Charvet (1895)
  • L'Ile vierge (1897)
  • L'Homme en amour (1897)
  • Adam et Eve (1899)
  • Au Coeur frais de la forêt (1900)
  • Le Vent dans les moulins (1901)
  • Le Petit Homme de Dieu (1902)
  • Comme va le ruisseau (1903)
  • Alfred Stevens et son œuvre (1906)

மேற்கோள்கள்

தொகு
  1. "Google Maps". Google Maps.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமீய்_இலெமானியேர்&oldid=4164997" இலிருந்து மீள்விக்கப்பட்டது