கம்பிமுள் வாரிகள்

கம்பிமுள் வாரி (rake) (Old English raca, cognate with Dutch raak, German Rechen, from the root meaning "to scrape together", "heap up" என்பது தோட்டவேலைக்கான விளக்குமாறு ஆகும்; இதில் கம்புமுட்கள் அல்லது கூரலகுகள் கைப்பிடிக்குச் செங்குத்தாக பூட்டப்பட்டிருக்கும். இது இலைகள், கூலத் தட்டுகள், புல், குப்பைகள் வார உதவுகிறது; மண்ணைக் கிளறித் தளர்த்தவும் மென்களைகளை அகற்றவும் தரையைச்சமன்படுத்தவும் உலர்ந்த புல்லை அகற்றவும் தோட்டவேளையில் பரம்பு செய்யும் வேலைகளைச் செய்யவும் பயன்படுகிறது.[1]

மரப்பிடிக் கம்பிமுள் வாரி
பாறை, மட்பொருள் கையாளும் விற் கம்பிமுள் வாரி
புல், இலைகள் கையாளும் எளிய கம்பிமுள் வாரி

மேற்கோள்கள் தொகு

  1.   இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Rake". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 22. (1911). Cambridge University Press. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பிமுள்_வாரிகள்&oldid=2894498" இலிருந்து மீள்விக்கப்பட்டது