கம்பிலி சிவன் கோயில்
கம்பிலி சிவன் கோயில் கர்நாடக மாநிலத்திலுள்ள கம்பிலி (Kampili) என்னுமிடத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுபெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹாஸ்பெட் ரயில் நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள கம்பிலி என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது.
துங்கபத்திரை
தொகுதுங்கபத்திரை ஆற்றின் கரையில் உள்ள இவ்வூர் காம்பீலி என்றும் வழங்கப்படுகிறது. [1]
பல சிவன் கோயில்கள்
தொகுஇவ்வூரில் பல சிவன் கோயில்கள் உள்ளன.[1]