கயலா எவேல்

அமெரிக்க நடிகை

கயலா எவேல் (Kayla Ewell பிறப்பு: ஆகஸ்ட் 27, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை. இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் விக்கி டோனோவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.

கயலா எவேல்
பிறப்புஆகத்து 27, 1985 (1985-08-27) (அகவை 38)
கலிபோர்னியா
அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயலா_எவேல்&oldid=3365531" இலிருந்து மீள்விக்கப்பட்டது