கயின்ஸ் அழகி
கயின்ஸ் அழகி | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
சிற்றினம்: | Troidini
|
பேரினம்: | Ornithoptera
|
இனம்: | O. euphorion
|
இருசொற் பெயரீடு | |
Ornithoptera euphorion (G.R. Gray, 1852) | |
கயின்ஸ் அழகி பரம்பலும் (பச்சை), ஏனைய Ornithoptera இனங்களும் | |
வேறு பெயர்கள் | |
|
கயின்ஸ் அழகி (Cairns Birdwing, Ornithoptera euphorion) என்பது அழகி குடும்பத்தைச் சேர்ந்த, வடகிழக்கு ஆத்திரேலியாவை தாயகமாகக் கொண்ட பட்டாம்பூச்சியாகும். ஆத்திரேலியாவில் இதுவே அப்பகுதிக்குரிய பெரிய பட்டாம்பூச்சி இனமாகும். ஆத்திரேலியாவில் இது "குக்டவுன் அழகி", "தென் அழகி" ஆகிய பொருள்படவும் அழைக்கப்படுகிறது.[1] ஆத்திரேலிய நகர்களில் ஒன்றாக கரின்ஸ் உள்ளது. அப்பகுதியில் இவை காணப்படுகிறன.
உசாத்துணை
தொகு- ↑ Braby (2004) p. 124
- Braby, Michael F. (2004). The Complete Field Guide to Butterflies of Australia. CSIRO Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-643-09027-4.