கயிறு மிட்டாய்
கயிறு மிட்டாய் (en:Thread candy) என்பது வட்ட வடிவிலான மிட்டாயில் துளையிட்டு நூல்கயிறு மாட்டிய மிட்டாய் ஆகும். இதனை சர்க்கரை மிட்டாய், சுத்து மிட்டாய், சுத்திர மிட்டாய் எனபல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
மாற்றுப் பெயர்கள் | சர்க்கரை மிட்டாய், சுத்து மிட்டாய், சுத்திர மிட்டாய் |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | சிற்றுண்டி |
தொடங்கிய இடம் | இந்தியா |
கயிறு மிட்டாயை வைத்து விளையாடவும், விளையாட்டின் போது தவறுதலாக மிட்டாய் உடைந்தால் அதை உண்ணவும் இயலும்.
சொல்லிலக்கணம்
தொகுகயிறு மிட்டாய் - வட்ட வடிவ மிட்டாயில் உள்ள துளைகளிடையே நூல்கயிறு இணைக்கப்பட்டுள்ளதால் கயிறு மிட்டாய் என அழைக்கப்படுகிறது.[1]
கயிறு சுற்றியிருக்கும் மிட்டாயிலிருந்து கயிறை எடுத்து இருகைகளிலும் நுனியை பிடித்துக்கொண்டு சுற்றவேண்டும். ஆப்போது கயிறு முறுக்கியதால் ஏற்பட்ட விளைவால் மிட்டாய் சுற்றுகிறது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "கயிறு மிட்டாய், மம்மி டாடி பாக்கு, இலந்தை வடை...! 90'ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் இரண்டறக்கலந்த தின்பண்டங்களுக்கு பிரத்யேக கடை". News18 Tamil. 29 டிச., 2019.
{{cite web}}
: Check date values in:|date=
(help)