கய்டு (11 ஆம் நூற்றாண்டு)

கய்டு (அண். 1025 - 1100) என்பவர் போர்சிசின் இனக்குழுவைச் சேர்ந்த மங்கோலிய ஆட்சியாளர் ஆவார். இவர் போடோன்சார் முன்ஹாக்கின் (அண். 850-900) எள்ளுப் பேரன் ஆவார். கய்டுவின் கொள்ளுப் பேரன் தான் காபூல் கான் (இறப்பு 1149). காபூல் கானின் கொள்ளுப் பேரன் செங்கிஸ் கான் (1162-1227).

உசாத்துணைதொகு

மங்கோலியர்களின் இரகசிய வரலாறு

வெளி இணைப்புகள்தொகு

  • Монголын нууц товчоо (Ц.Дамдинсүрэн)
  • René Grousset - The empire of steppes