கய்யூர், பரணங்கானம்
கய்யூர் (Kayyoor) என்பது கேரள மாநிலத்தில், கோட்டயம் மாவட்டத்திலுள்ள, பரணங்காரன் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சுற்றுலா ஈர்ப்பு மையமாகும்.
கய்யூர் பசுமை நிலவெளியானது இளங்குன்றுகள் நிறைந்ததாக உள்ளது. இங்கு பஞ்சபாண்டவர்களுக்கு ஒரு கோயில் கட்டபட்டுள்ளது. இக்கோயிலில் விளக்ககெரிக்க சபரிமலையைப்போல நெய் மட்டுமே பயன்படுத்தபடுவது மட்டுமல்லாமல் பெண்கள் இக்கோயிலுக்குள் அனுமதிக்கபடுவதில்லை.[1]