தென் மேற்கு மாலியில் உள்ள கவுலிகோரோ வட்டத்தில் கரண் என்ற  சிறிய நகரம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தது ஆகும். 2009 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இச் சமூகத்தின் மக்கள்தொகை 6,874  ஆகும்.

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்&oldid=2375243" இருந்து மீள்விக்கப்பட்டது