கரண் சர்மா

ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர்

கரண் சர்மா (Karan Sharma, பிறப்பு: நவம்பர் 2, 1996) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] 2018-19 ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே துடுப்பாட்ட கோப்பை தொடரில் இவர் அறிமுகமானார்.[2]

பிறப்பு தொகு

இவர் நவம்பர் 2, 1996இல் அம்ரித்சர், பஞ்சாப்பில் பிறந்தார்.

உள்ளூர்ப் போட்டிகள் தொகு

செப்டமபர் 20, 2018இல் துடுப்பாட்ட அணிக்காக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 50 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

சான்றுகள் தொகு

  1. "Karan Sharma". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
  2. "Elite, Group A, Vijay Hazare Trophy at Bengaluru, Sep 20 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
  3. http://www.espncricinfo.com/india/content/player/1131615.html

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்_சர்மா&oldid=3719209" இலிருந்து மீள்விக்கப்பட்டது