கரண் தேவ் காம்போஜ்
இந்திய அரசியல்வாதி
கரண் தேவ் காம்போஜ் (Karan Dev Kamboj) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இந்தியாவின் அரியானா மாநில சட்டப் பேரவையின் முன்னால் உறுப்பினராவார். இவர் ஒரு விவசாயி. அரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் இந்திரி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற பிறகு, அரியானா மாநிலப் போக்குவரத்து அமைச்சராக 2014 ல் பதவி ஏற்றார்.[1][2][3]
கரண் தேவ் காம்போஜ் | |
---|---|
மாநில அமைச்சர் அரியானா மாநில அரசு | |
பதவியில் 26 அக்டோபர் 2014 – 27 அக்டோபர் 2019 | |
உணவு மற்றும் பொது விநியோகம் (சுயாதீன பொறுப்பு) | 24 ஜூலை 2015 - 27 அக்டோபர் 2019 |
வனத்துறை | 24 ஜூலை 2015 - 27 அக்டோபர் 2019 |
உணவு மற்றும் பொது விநியோகம் போக்குவரத்துத் துறை சுற்றுலாத்துறை | 26 அக்டோபர் 2014 - 24 ஜூலை 2015 |
அரியானா சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | அசோக காஷ்யப் |
பின்னவர் | ராம் குமார் காஷ்யப் |
தொகுதி | இந்திரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Karan Dev Kamboj takes oath as new Haryana cabinet minister". hindustantimes.com/. Archived from the original on 23 June 2015.
- ↑ "Manohar Cabinet : karan dev kamboj took oath as new minister of haryana (11:41 Am)". Punjab Update. Archived from the original on 23 June 2015. பார்க்கப்பட்ட நாள் 22 June 2015.
- ↑ "Finally Haryana ministers get portfolios". english.