கரத் ரசாக்(Karat Razak) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார்.கேரள சட்டமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொடுவல்லி இவரது பூர்வீகமாகும். இந்திய ஒன்றிய முசுலிம் லீக் கட்சியின் ஒரு முக்கியத் தலைவராக இருந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் கொடுவல்லி தொகுதியிலிருந்து சுயேட்சையாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

கரத் ரசாக்கு
Karat Razak
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுயேட்சை
பிற அரசியல்
தொடர்புகள்
இடதுசாரி சனநாயக முன்னணி

2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இந்திய முசுலிம் லீக் கட்சியில் இவருக்கு தொகுதி மறுக்கப்பட்ட பிறகு அதிருப்தியாக தனித்துப் போட்டியிட்டார். இடதுசாரியின் ஆதரவுடன் ரசாக் 573 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Daily, Keralakaumudi. "Karat Razak, man surrounded by controversies". Keralakaumudi Daily (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரத்_ரசாக்&oldid=3209546" இலிருந்து மீள்விக்கப்பட்டது