கரன், மாலி (Karan, Mali) என்ற வசிப்பிடப்பகுதி தென்மேற்கு மாலியில் உள்ள கவுலிகோரோ மண்டலத்தில் கன்காபா நிர்வாக வட்டத்திற்குட்பட்ட உள்ள சிறிய நகரம் ஆகும். இப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். 2009 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இச்சமூகத்தின் மக்கள்தொகை 6,874 ஆகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Resultats Provisoires RGPH 2009 (Région de Koulikoro) (PDF) (in French), République de Mali: Institut National de la Statistique, archived from the original (PDF) on 2011-07-22{{citation}}: CS1 maint: unrecognized language (link).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரன்,_மாலி&oldid=3456324" இலிருந்து மீள்விக்கப்பட்டது