கரச்சு
(கராஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கராஜ் (Karaj, பாரசீக மொழி: Karaj – کرج ⓘ pronounced [kæˈɾædʒ]) என்பது ஈரானின் அல்போர்சு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். கராஜ் 1.96 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு, தெகுரான், மசுகாத் மற்றும் இசுபகானுக்கு அடுத்ததாக உள்ள ஈரானின் நான்காவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது.[1]
கராஜ்
کرج | |
---|---|
நகரம் | |
நாடு | ஈரான் |
மாகாணம் | அல்போர்சு மாகாணம் |
மாவட்டம் | கராஜ் மாவட்டம் |
Bakhsh | Central |
பரப்பளவு | |
• மொத்தம் | 858 km2 (331 sq mi) |
ஏற்றம் | 1,312 m (4,304 ft) |
மக்கள்தொகை (2011 மக்கள் தொகை) | |
• மொத்தம் | 19,67,005 |
• அடர்த்தி | 2,300/km2 (5,900/sq mi) |
• ஈரானில் மக்கள் தொகை தரவரிசை | 4வது |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
இடக் குறியீடு | 026 |
மேற்கோள்கள்
தொகு- ↑ CITY POPULATION: IRAN: Major Cities