ஒசநே+04:30

ஈரானின் பகலொளிப் பன்னாட்டு நேரம்
(ஒசநே+4:30 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒசநே+04:30 (UTC+04:30) என்பது +04:30 என்ற பன்னாட்டு நேர அளவீட்டின் ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில் இருந்து ஈடுசெய்யப்பட்ட நேரத்திற்கான அடையாளங் காட்டியாகும். இந்த நேர அலகு தெற்காசியாவில் ஆப்கானித்தானின் சீர் நேரமாகவும், கோடையில் மேற்கு ஆசியாவில் ஈரானின் பகலொளி நேரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஒசநே+04:30
Timezones2008G UTC+430.png
உலக வரைபடத்தில் நேரவலயங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
ஒசநே ஈடு
UTC+04:30ஒசநே+04:30
தற்போதைய நேரம்
23:10, 3 சூலை 2022 UTC+04:30 [refresh]
நடு நெடுவரை
67.5 பாகை கிழக்கு
நாள்-நேரம் குழுமம்
UTC + 04: 30: நீலம் (டிசம்பர்), ஆரஞ்சு (ஜூன்), மஞ்சள் (ஆண்டு முழுவதும்), வெளிர் நீலம் (கடல் பகுதிகள்)

ஆண்டு முழுவதிற்குமான சீர்நேரம்தொகு

தெற்காசியாதொகு

முதன்மை நகரங்கள்: காபூல்

கோடையில் வடக்கு அரைக்கோளத்தின் பகலொளி நேரம்தொகு

முதன்மை நகரங்கள்: தெகுரான்

ஈரானிய பகலொளி நேரம்தொகு

ஈரானில் 2005 முதல் 2008 வரை நான்கு ஆண்டுகள், பகலொளி நேரம் பின்பற்றப்படவில்லை.[1][2] பின்னர், 2008 மார்ச்சு 1 ஆம் நாள் மீள் அறிமுகம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. "Iran will not observe DST". Presstv.ir. 20 March 2007. 14 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 May 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Time zone and daylight saving time for Iran – Tehran between 2010 and 2019". Timeanddate.com. 21 நவம்பர் 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசநே%2B04:30&oldid=3355156" இருந்து மீள்விக்கப்பட்டது