கராத் குடைவரைகள்
கராத் குடைவரைகள் (Karad Caves) மகாராஷ்டிர மாநிலத்தின் சத்தாரா மாவட்டத்தில் உள்ள கராத் எனுமிடத்திலிருந்து தென்மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் ஜக்கின்வாடி எனும் கிராமத்தில் கொய்னா ஆறு பாயும் மலைக்குன்றில் அமைந்த 66 பௌத்த குடைவரைகளின் தொகுதியாகும். இக்குடைவரை கிபி முதல் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந்த 66 குடைவரைகள் ஆகசிவ், பைரவ் மற்றும் தோகிரை குன்றுகளில் அமைந்துள்ளது. [1] They are composed of:
- ஆகசிவ் குடைவரைகள் 17°14′07″N 74°09′08″E / 17.2352778°N 74.1522222°E
- பைரவ் குடைவரைகள் 17°14′21″N 74°08′54″E / 17.239268°N 74.148289°E
- தோன்கிரை குடைவரைகள் 17°15′19″N 74°09′48″E / 17.2551854°N 74.1634643°E)
கராத் குடைவரைகள் | |
---|---|
கராத் குடைவரைகள், அகசிவ் லேனி | |
ஆள்கூறுகள் | 17°14′07″N 74°09′08″E / 17.2352778°N 74.1522222°E |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India: history, art, and architecture (1. ed.). Delhi: Sri Satguru Publ. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170307740.