கரிகாபதி மோகன் ராவ்

இந்திய அரசியல்வாதி

கரிகாபதி மோகன் ராவ் (Garikapati Mohan Rao)(பிறப்பு 5 சனவரி 1948, வாரங்கல், ஆந்திரப் பிரதேசம்)[1] என்பவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் தெலங்காணா மாநிலத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.[2]

கரிகாபதி மோகன் ராவ்
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை - தெலங்காணா
பதவியில்
10 சூன் 2014 – 9 சூன் 2020
பின்னவர்சுரேசு ரெட்டி
தொகுதிதெலங்காணா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1948 (1948-01-05) (அகவை 76)
வாரங்கல், ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி
துணைவர்சிறீமதி கரிகாபதி சுஜாதா
As of 20 திசம்பர், 2016
மூலம்: [1]

இவர் வாரங்கல்லில் உள்ள சிகேஎம் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.[1] 2019 சூன் 20 அன்று பாஜகவில் இணைந்தார்.[3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Garikapati Mohan Rao". Government Of India. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  2. "Rajya Sabha Affidavits". MyNeta.info. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  3. https://www.deccanchronicle.com/nation/politics/250822/trs-congress-leaders-joined-bjp-in-new-delhi.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிகாபதி_மோகன்_ராவ்&oldid=3525570" இலிருந்து மீள்விக்கப்பட்டது