கரிகால் வளவன் (நூல்)

கரிகால் வளவன் என்பது கி. வா. ஜகந்நாதன் அவர்கள் எழுதிய நூலாகும்.

கரிகால் வளவன்
நூலாசிரியர்கி. வா. ஜகந்நாதன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்அமுத நிலையம்
வெளியிடப்பட்ட நாள்
1966
பக்கங்கள்56

நூல் அமைப்பு

தொகு

இந்நூலானது கரிகால் சோழனின் வரலாற்றைக் கதை வடிவிலும், உரைநடை வடிவிலும் கொண்டுள்ளது. பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுக்கப்பட்டு நூலாக அமைக்கப்பட்டுள்ளது

உள்ளடக்கம்

தொகு
  1. வளவன் பிறந்தான்
  2. கரிகாலன்
  3. ஏற்றிய விளக்கு
  4. வெண்ணிப் போர்
  5. இமயத்தில் புலி
  6. உறையூரின் தோற்றம்
  7. கிழக் கோலம்
  8. நாட்டுவளம் பாடிய நங்கை
  9. பாட்டும் பரிசும்
  10. இழந்து பெற்ற காதலன்

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிகால்_வளவன்_(நூல்)&oldid=3238465" இலிருந்து மீள்விக்கப்பட்டது