கரிமம்-14
கரிமம்-14, 14C அல்லது றேடியோகாபன் என்பது கரிமத்தின் கதிரியக்க ஓரிடத்தான் ஆகும். இது 1940 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் நாள், மாட்டின் காமென், சாம் ரூபென் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கரு 6 புரோத்திரன்களையும் 8 நியூத்திரன்களையும் கொண்டுள்ளது. உலகில் உள்ள காபன் அளவில் கரிமம்-14 0.0000000001% அளவே ஆகும். இதன் அரைவாழ்வுக்காலம் 5730±40 ஆண்டுகளாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Waptstra AH, Audi G, Thibault C. "AME atomic mass evaluation 2003". IAEA.org. Archived from the original on 5 May 2023.
- ↑ "Early History of Carbon-14: Discovery of this supremely important tracer was expected in the physical sense but not in the chemical sense". Science 140 (3567): 584–590. May 1963. doi:10.1126/science.140.3567.584. பப்மெட்:17737092. Bibcode: 1963Sci...140..584K.
- ↑ Kondev, F.G.; Wang, M.; Huang, W.J.; Naimi, S.; Audi, G. (2021-03-01). "The NUBASE2020 evaluation of nuclear physics properties *". Chinese Physics C 45 (3): 030001. doi:10.1088/1674-1137/abddae. பன்னாட்டுத் தர தொடர் எண்:1674-1137. https://iopscience.iop.org/article/10.1088/1674-1137/abddae.