கரிம வரி
கார்பன் உமிழ்வு மீதான வரி
கரிம வரி என்பது கரியமில வாயு மற்றும் பைங்குடில் வாயுக்களை வெளியிடுவதற்காக விதிக்கப்படும் வரியாகும். புவி வெப்பமடைதலுக்கும், காற்று மாசுறலுக்கும் இந்த வாயுக்கள் காரணமாக அமைவதால், இந்த வளிமங்கள் சூழலில் பெருந்தொகையாக வெளியிடுப்படுவதைத் தடுக்கும் வண்ணம் இந்த வரிகள் அறிவிடப்படுகின்றன. இந்த வரிகள் மேற்குநாடுகளில் பரவலாக அறிவிடப்படத் தொடங்கி உள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Akkaya, Sahin; Bakkal, Ufuk (2020-06-01). "Carbon Leakage Along with the Green Paradox Against Carbon Abatement? A Review Based on Carbon Tax". Folia Oeconomica Stetinensia 20 (1): 25–44. doi:10.2478/foli-2020-0002. பன்னாட்டுத் தர தொடர் எண்:1898-0198. https://content.sciendo.com/view/journals/foli/20/1/article-p25.xml. பார்த்த நாள்: 6 October 2020.
- ↑ Bashmakov, I.; et al. (2001). "6.2.2.2.1 Collection Point and Tax Base". In B. Metz; et al. (eds.). Policies, Measures, and Instruments. Climate Change 2001: Mitigation. Contribution of Working Group III to the Third Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Print version: Cambridge University Press, Cambridge, UK, and New York, N.Y., U.S.A.. This version: GRID-Arendal website. Archived from the original on 28 December 2013. பார்க்கப்பட்ட நாள் 8 April 2011.
- ↑ "Effects of a Carbon Tax on the Economy and the Environment". Congressional Budget Office. 22 May 2013 இம் மூலத்தில் இருந்து 29 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170929092238/https://www.cbo.gov/publication/44223.