கருங்கல்மேடு

தருமபுரி மாவட்ட சிற்றூர்

கருங்கல்மேடு (Karungal medu) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கோடிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்

தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°04'41.2"N 77°53'28.3"E [1] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 78.[2]

மேற்கோள்

தொகு
  1. https://www.google.co.in/maps/place/12%C2%B004'41.2%22N+77%C2%B053'28.3%22E/@12.0781067,77.8900598,370m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.078104!4d77.891201?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கல்மேடு&oldid=3603762" இலிருந்து மீள்விக்கப்பட்டது