கருங்காது வௌவால்

கருங்காது வௌவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பெரிய வௌவால்
பேரினம்:
பெரிய வௌவால்
இனம்:
P. melanotus
இருசொற் பெயரீடு
Pteropus melanotus
பிலித், 1863
கருங்காது வௌவால் காணப்படும் இடங்கள்
(சிவப்பு — இருக்கிறது, கருப்பு — அழிந்து விட்டது)

கருங்காது வௌவால் பெரிய வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு ஒரு வௌவால் ஆகும். இவை அந்தமான்-நிகோபார் தீவுகள், கிறிஸ்துமஸ் தீவுகள்(ஆஸ்திரேலியா), சுமத்ரா (இந்தோனேசியா) போன்ற தீவுகளில் காணப்படுகின்றன..[1][2]

மேற்கோள்

தொகு
  1. Hutson, A.M., Kingston, T., James, D.,Lumsden, L., Molur, S. & Srinivasulu, C. 2008. Pteropus melanotus. In: IUCN 2010. IUCN Red List of Threatened Species. Version 2010.4. <www.iucnredlist.org>. Downloaded on 06 February 2011.
  2. Chiroptera Specialist Group 1996. Pteropus melanotus. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 30 July 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்காது_வௌவால்&oldid=2946793" இலிருந்து மீள்விக்கப்பட்டது