கருங்காலி (திரைப்படம்)

கருங்காலி 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீனிவாஸ் நடித்த இப்படத்தை மு. களஞ்சியம் இயக்கினார்; ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.

கருங்காலி
இயக்கம்மு. களஞ்சியம்
தயாரிப்பு
  • விவேகானந்தன்
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு[1]
ஒளிப்பதிவுசிவசுந்தர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. "Karungali Tamil movie images, stills, gallery". IndiaGlitz. 2012-11-08 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு