கருப்பசாமி குத்தகைதாரர் (திரைப்படம்)

(கருப்பசாமி குத்தகைதாரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கருப்பசாமி குத்தகைதாரர் என்பது 2007ல் இயக்குனர் மூர்த்தி இயக்கிய திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கரன், மீனாட்சி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தீனா இசையமைத்திருந்தார்.

கருப்பசாமி குத்தகைதாரர்
இயக்கம்மூர்த்தி
தயாரிப்புசேது, டி. கோபிநாத், தீராஜ்கர், ஆர் பாலசுப்பிரமணியம்
கதைமூர்த்தி
இசைதினா
நடிப்புகரன்
மீனாட்சி
வடிவேலு (நடிகர்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர் கரன் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படம் இது [1]

நடிகர்கள்தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு

  1. http://tamil.oneindia.in/movies/review/2007/05/karuppaswamy-070516.html கருப்பசாமி குத்தகைதாரர்-விமர்சனம் oneindia

வெளி இணைப்புகள்தொகு